polypharmacy

பலமருந்து உபயோகம், தேவைக்கும் அதிகமாக மருந்துகளைப் பரிந்துரைத்தல்

தமிழ் விளக்கம்

ஒன்றிற்கு ஒன்று தொடர்புடைய பல நோயறிகுறிகளுக்கு, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை உட்கொள்வது. 65 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 44 சதவீதத்தினரும், 57 சதவீதப் பெண்களும் 10 க்கு மேற்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

English

The use of two or more drugs in treating one illness.