polysubstance dependence

பலபோதை மருந்துப் பழக்கம்

தமிழ் விளக்கம்

காபின் மற்றும் நிகோடின் தவிர்த்த, வேறு வெவ்வேறு வகையான மூன்று போதை மருந்துகளை, 12 மாத காலத்தில் பயன்படுத்தி இருந்தால், அது பல போதை மருந்துப் பழக்கம் எனப்படும்.

English

A substanceuse disorder in which at least three groups of substances other than caffeine and nicotine are used within the same 12-month period, with no single substance predominating.