poorhouse

வறியவர் இல்லம், இரவலர் இல்லம், ஏழையர் காப்பு மனை, வறியவர் விடுதி

தமிழ் விளக்கம்

ஆதரவற்ற குடும்பங்களையும், மனிதர்களையும் சத்திரங்களிலோ, இல்லங்களிலோ வைத்துப் பராமரித்த / நிவாரணமளித்த கடந்த கால நடைமுறை. தற்போது இந்தமுறை வழக்கொழிந்து, வறியவர்கள் வாழுமிடங்களிலே, அவர்களுக்குத் தேவையான உதவியைப் பணமாகவோ, பொருளாகவோ பிற சேவையாகவோ வழங்குகிறார்கள்.

English

1. A form of indoor relief funded by government organizations or by private charities in which needy people are provided with temporary or permanent residential care. 2. An almshouse.