poppers

மன எழுச்சி, நன்னிலை உணர்வு, மன இறுக்கமகற்றல்

தமிழ் விளக்கம்

சிற்றின்ப உணர்வு தூண்டப்பட்டு கலவிநாட்டம் தரக்கூடிய அமில் நைட்ரேட், புதைல் நைட்ரைட் இன்ன பிற ஆல்கைல் நைட்ரேட் இரசாயனங்களின் வழக்குச் சொல். இதைத் தொடர்ந்து உபயோகிக்கும் பட்சம் நச்சுத்தன்மை அதிகரித்து, எரிச்சல், சுவாசக்கோளாறுகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்படும்.

English

Slang in the drug subculture for nitrite inhalants, which produce in the abuser euphoria, relaxation, erotic feelings, and other symptoms, but which can lead to toxic reactions, irritation of the respiratory system, and impairment of the immune system.