pork
பன்றி, பெரும்பசி, கொழுத்த நிதி ஒதுக்கீடு
தமிழ் விளக்கம்
கடந்த காலத்தில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கோ, எதிர்காலத்தில் ஆதரவளிப்பார்கள் என்று நம்புபவர்களுக்கோ மகிழ்ச்சி ஏற்படும் விதத்தில் அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள், அரசு செலவில் நடைபெறும் திட்டங்களை ஒதுக்கீடு செய்வது.
English
Political jargon referring to government appropriations for a lawmaker's pet projects in exchange for past or future support of another lawmaker's pet projects. The appropriations are said to come from the "pork barrel" (the government's treasury or national debt).