pornography
இழிபொருள் இலக்கியம், பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், பாலியல் இன்பத்தைத் தூண்டும் பாலியல் படம், பாலியல் இலக்கியம், பாலுணர்வுக் கிளர்ச்சியம்
தமிழ் விளக்கம்
சிற்றின்பச் செயல்களையோ, உடலுறவு கொள்வதையோ, பிறரைக் கொடுமைக்குள்ளாக்கி பாலின்பம் பெறுவதையோ, கொடுஞ்செயல் புரிந்து பாலின்பம் பெருவதையோ, செயற்கையான பாலுறுப்புகளைக் கொண்டு பாலிச்சை தீர்த்துக் கொள்ளும்படியோ, விலங்குகளுடன் உடலுறவு கொள்ளும்படியோ நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணொளியாகக் காட்சிப்படுத்தியோ, எழுத்து, ஓவியம், புகைப்படம், சிற்பம், உருமாதிரிகள் மூலமாகச் சித்தரித்தோ பாலிச்சையைத் தூண்ட உதவும் அனைத்து முயற்சிகளும் ஆபாசப் படமென்று கருதப்படும்.
English
The depiction of erotic acts, sexual intercourse, sadistic or masochistic activities, and other presentations in writing and pictures designed especially to appeal to one's prurient interest.