position paper
நிலைப்பாடு அறிக்கை, வெள்ளை அறிக்கை, பணிநிலை அறிக்கை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி அதோடு தொடர்புடைய தனிநபர்களோ, அரசாங்கமோ, தன்னுடைய கருத்துக்களைச் சொல்வதும், அதற்கான நியாயம் என்ன என்பதையும் சொல்லும் நடைமுறை.
English
A written statement declar- ing one's views on a certain subject and the rationale and documentation for maintaining such views.