positive connotation
உறுதியான / தெளிவான / நேர்மறைக் கூற்று, நயம்படத் தெரிவித்தல்
தமிழ் விளக்கம்
நேர்மறையாகப் பேசுவதென்பது விரும்பத்தக்க குணமென்றாலும், அதுவே சிகிச்சை முறையாகக் குடும்பச் சிகிச்சை முறையில் கையாளப்படுகிறது. குடும்பச் சிகிச்சை அமர்வுகளின் போது, குடும்ப உறுப்பினர்களின் பாராட்டத்தக்க குணங்களைச் சுட்டிக்காட்டும் போது, அது குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு என்ன பங்களிப்பு செய்துள்ளது என்ற கேள்வி எழும்போது, பாராட்டப்பட்டவர் தன்னுடைய நடத்தையைப் பரிசீலனை செய்து, அதைக் குடும்பத்திற்கு பயன்மிக்க நடத்தையாக மாற்ற முயற்சி செய்ய வாய்ப்பு ஏற்படும்.
English
The family therapy technique in which a therapist or family member ascribes virtue to some act that may or may not be beneficial to family functioning. This sometimes causes the person who performed the act to look at it more carefully, re-evaluate it from the new perspective, and gain control over when it is performed.