POSSLQ
எதிர்பாலினத்தவர் (குறிப்பாக திருமணம் செய்துகொள்ளாமல்) சேர்ந்து வாழும் குடியிருப்புகள்
தமிழ் விளக்கம்
திருமணம் செய்துகொள்ளாமல் ஆண்- பெண் சேர்ந்து வாழும் வீடுகளை, குடியிருப்புகளைக் குறிக்க அமெரிக்க அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செயலகம் பயன்படுத்தும் சொல்லாட்சி.
English
Partner of the opposite sex sharing living quarters, a term devised by the U.S. Bureau of the Census and first used in 1970.