postconcussional disorder
தலையில் அடிபட்ட பின் ஏற்படும் கோளாறுகள்
தமிழ் விளக்கம்
தலையில் அடிபட்ட பின் (இலேசாகவோ, மயக்கமடையாமலோ அல்லது அதிர்ச்சியாலோ), புலனுணர்வில் ஏற்படும் தலைவலி, மயக்கம் போன்ற கோளாறுகள். இந்த விளவு உடனடியாகத் தெரியவேண்டியதில்லை. சிலநேரங்களில் 10 நாட்கள் கழித்துக்கூட அறிகுறிகள் தோன்றி ஓரிரு மாதங்கள் கூட நீடிக்கலாம்.
English
Impaired cognitive functioning and neurobehavioral symptoms as a result of closed head injury, a proposed official diagnostic category of the DSM-IV.