postfisc welfare state
பொருளாதாரத் திறனை அடைப்படியாகக் கொண்ட நல அரசு
தமிழ் விளக்கம்
எவ்வளவு வரி போட்டு வசூலிக்க முடியும், அதற்கான செலவினங்கள் என்ன என்பதைத் திட்டமிட்டு அதற்கேற்ப சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு.
English
A national system of public assistance in which benefits to a given population are calculated only after the government's taxation capacity and budgetary provisions are determined. See also integrated welfare state.