postindustrial society

தொழில்மயமானதற்குப் பிந்தைய சமூகம்

தமிழ் விளக்கம்

தொழில்மயமானதிற்குப் பிந்தைய சமூகம் என்பது உற்பத்தித் துறைகளைவிட சேவைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகப் பொருளாதார நிலை. இந்த நிலையில் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் திறன் மற்றும் முதலீடு செய்பவர்களுக்கு முக்கியத்துவம் ஏற்படும். இந்த நிலையில் அறிவிற்கும், புதுமையாக்கங்களுக்கும் முக்கியத்துவம் ஏற்படும். அறிவினடிப்படையிலே கொள்கைகள் வடிவமைக்கப்படும் என்று டானியல் பெல் என்ற சமூகவியலார் கணித்தார்.

English

A stage of economic development in which a nation or region becomes oriented to producing services rather than manufactured goods. In such societies, fewer blue-collar workers are employable, and economic advantages go to those with more education, investment capital, and technological knowledge.