postnuptial agreement
திருமணப் பின் ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
திருமணத்திற்குப் பின் கணவன் - மனைவி இருவரும் தனித்தனியாக தங்களுடைய உடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பட்டியலிட்டு, விவாகரத்தோ அல்லது மரணமோ ஏற்படும் பட்சத்தில், அதை எப்படிக் கையாள்வது என்று தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணம். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட உரிமைகளைத் தவிர வேறு உரிமைகளைக் கோர முடியாது.
English
A written notice by a husband and wife who disclose all their assets and state that, in the event of death or divorce, they will seek no more of the other's assets than the amount specified. Such agreements usually are validated only when both parties have had separate legal counsel in the preparation of the agreement. See also prenuptial agreement and separation agreement.