postpartum depression
பிரசவத்திற்குப் பின்னான மனத்தளர்ச்சி
தமிழ் விளக்கம்
குழந்தையைப் பெற்ற தாய்மார்களிடம், பிரசவித்த ஓரிரு வாரங்களுக்கோ அல்லது சிலமாதங்களுக்கோ ஏற்படும் மனத்தளர்ச்சி. இது இயக்குநீர், (குருதியில் கலந்து உறுப்புக்கள் செயற்படத் தூண்டும் அகச்சுரப்பு நீர்வகை - hormome) சுரப்பதில் ஏற்படும் மாற்றங்களாலும், பிரசவத்தினால் ஏற்பட்ட உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களாலும் ஏற்படும்.
English
Feelings of sadness experienced by some new mothers in the first few weeks or months after giving birth. The symptoms are thought to be related to hormonal changes and other physiological and psychological adjustments.