postpsychotic depressive disorder of schizophrenia
மனச்சிதைவு நோயின் விளைவாக ஏற்படும் மனத்தளர்ச்சிக் கோளாறு
தமிழ் விளக்கம்
மனச்சிதைவு நோய்க்குச் சிகிச்சை பெற்று, நலம் பெரும்போது அந்த நோயின் கடந்த கால எச்சங்களால், நினைவுகளால் ஏற்படும் மனத்தளர்ச்சி.
English
A major depressive episode occurring during the residual phase of schizophrenia. This is a proposed official diagnostic category of the DSM-IV.