posttest
பின்சோதனை
தமிழ் விளக்கம்
ஒரு பயிற்சிக்குப் பின்னோ, உடற்பயிற்சி நடைமுறைக்குப் பின்னோ அல்லது உளவியல் சிகிச்சைக்குப் பின்னோ, கருத்தறியத் தரப்படும் கேள்வித்தாள். எல்லாப் பின்சோதனை முறைகளிலும், நிகழ்வு தொடங்கும் போது முன்சோதனை நடத்தப்பட்டு, இரண்டு சோதனைகளும் ஒப்பீடு செய்யப்படும்.
English
A questionnaire or other data gathering instrument administered to a subject at the end of a specific period of inquiry, for example, after a training program, health regime, or psychological treatment intervention. Usually the subject has received a pretest at the beginning of the inquiry, and the pre- and posttest results are compared.