power of attorney

பகராள், பகராள் செயலுரிமை ஆவணம் / பகர அதிகார ஆவணம், பகர அதிகாரப் பத்திரம் / அதிகாரம் வழங்கு முறி, பதிலாளித் தத்துவம்

தமிழ் விளக்கம்

தனக்குப் பதிலாகத் தன்னுடைய பொறுப்புகளை எடுத்துச் செய்ய சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் எழுத்துபூர்வ ஆவணம்.

English

A written and properly witnessed statement in which one person grants another person the authority to perform specified acts on behalf of the first. For example, a landowner who wishes to sell property that is far away grants authority to a local realtor to sign the documents needed to complete the sale. See also durable power of attorney.