practice theory
அப்பியாசிக்கப்படும் / பின்பற்றப்படும் / பயிற்சி செய்யப்படும் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனிதர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு, உடல் மன இயக்கங்களைப் புரிந்துகொண்டு, பலனளிக்கக்கூடிய குறிக்கோள்களை அடையத் தேவையான நுணுக்கங்களையும் திறன்களையும் கொடுத்து, பயனுள்ள செயல்களைச் செய்ய உதவும் கோட்பாடுகள்.
English
A grouping of concepts that systematically pulls together what is known about physical and psychological behavior and social systems and their interaction, the relevant values and goals to be achieved, and the specific techniques and skills available to permit purposeful action.