pre-elderly

மிகை முதிர்ச்சி, கிழடு தட்டுதல்

தமிழ் விளக்கம்

தங்களின் உண்மையான கால வயதைவிட உடல், மன, நடத்தை ரீதியாக முதிர்ச்சியை வெளிப்படுத்தும் நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

English

A diagnostic term applied to people who show some of the physical, mental, and behavioral characteristics of old age but whose chronological age is below that of the older person. The specific age depends on the function being evaluated.