pre-existing condition

முன்னரே இருக்கும் நிலை, ஏற்கெனவே இருக்கும் நிலை

தமிழ் விளக்கம்

மருத்துவக் காப்பீடு செய்யும் போது இருக்கும் நோய்கள். இது மாதிரியான முன்னரே இருக்கும் நோய்களுக்கு மருத்துவச் செலவுகளைத் திரும்பத் தருவதில் காப்பீடு நிறுவனங்கள் நிபந்தனைகள் விதிக்கின்றன.

English

A disorder or incipient health condition that occurred before the patient signed on for coverage by an insurance company or third-party organization. Many insurance companies refuse to enroll people with pre-existing conditions or to reimburse for any health problems related to that condition. The 1996 Health Insurance Portability and Accountability Act (P.L. 104-191) limits the degree to which health insurance companies are legally permitted to do this.