precedent
முன்தீர்ப்புரை, முன்னுதாரணம், முன்தீர்ப்பு முறை, முன் நிகழ்வு, முற்கோள், திருட்டாந்தம், மாமூல், முன்மாதிரி, ராப்தா
தமிழ் விளக்கம்
அரசு அல்லது நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் அதற்குப் பின்வரும் செயல்களுக்கு, நடைமுறைகளுக்கு முன்னுதாரணமாக அமைவது.
English
A decision made by a government organization, agency, or court of law that has become the basis for subsequent policies, judgments, or arguments on behalf of some position.