precipitating cause
வேகமாக / கண் மூடித்தனமாக / எதிர்பாராது நடந்து முடிந்த நிகழ்வு, பதற்றமான நிகழ்வு, எல்லையை மீறிப் பொறுமையைச் சோதித்த நிகழ்வு, நிலை மாற்றிய நிகழ்வு, தூண்டுவித்த நிகழ்வு
தமிழ் விளக்கம்
ஒருவரிடம் மாற்றத்தை அல்லது மோசத்தை வரவைத்த நிகழ்வு. இதற்கு மேல் தாங்காது என்று எண்ணும்படி சமூகப்பணியாளரிடம் அல்லது பிறரிடம் உதவி கேட்க வைத்த நிகழ்வு.
English
An event or change that seems to result in an individual's disorder or problem; the "last straw" that leads the person to seek the social worker's help.