precocity

உடல், உள்ளம் மிகை வளர்ச்சி.

தமிழ் விளக்கம்

இளமையில் உடல், உள்ள மிகை வளர்ச்சி, வயதிற்கு மீறிய அறிவுடைமை, விரைவில் விருத்தி அடையும் பண்பு, பருவமுன் பழுத்தல், பிஞ்சில் பழுத்தல், பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு (கல்லி), அகாலமுதிர்வு, சிறுமுது அறிவர், மேதாவி, உற்பாதபிண்டம்.

English

The development of physical or intellectual capabilities at an earlier age than is usual.