predisposition

முற்சார்பு, முற்பரிவு, நோய்வகையில் இயற்சார்வுநிலை, முன்னிணக்கம், நோயின் தாக்கப்படுதன்மை

தமிழ் விளக்கம்

சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும்போது, சில குணவியல்புகளையோ அடையாளங்களையோ இயல்பாகப் பெரும் அல்லது வளர்த்துக்கொள்ளும் நிலை. எடுத்துக்காட்டாக பருமனான பெற்றோர்களுகளின் குழந்தைகள், அவர்கள் வயதிற்கு வரும்போது பருமனாக அதிக வாய்ப்புகள் உண்டு.

English

A tendency to develop a trait or attribute under the right circumstances. For example, an obese child who has obese parents could have a predisposition toward adult obesity.