premature birth
குறைப்பிரசவம், குறைமகப்பேறு, முதிரா மகப்பேறு, குறை காலப் பிறப்பு
தமிழ் விளக்கம்
கருவளர் காலம் (24 வாரங்கள் / 280 நாட்கள்) முடியும் முன்போ அல்லது குறைந்த எடையுடனோ குழந்தைகள் பிறப்பது.
பார்க்க: அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்லின் ரூஸ்வெல்ட் அவர்களால் 1938 ஆம் ஆண்டு இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க தேசிய இளம்பிள்ளைவாதத் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. போலியோவை ஒழிக்க அமெரிக்காவின் குழந்தைகள் 10 சென்ட் வெள்ளி நாணயத்தை நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இளம்பிள்ளை வாதத் தடுப்பூசிகளால் போலியோ ஒழிந்த பிறகு, இந்த அமைப்பின் குறிக்கோள் குழந்தைகளையும் தாய்மார்களையும் மையப்படுத்தி விரிவடைந்தது. தாய்மார்களுக்கு ஏற்படும் கர்ப்பகால குறைபாடுகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளைத் தவிர்த்தல், குறைப்பிரசவ மற்றும் எடை குறைந்த குழந்தைகளின் நலன் என்று விரிவடைந்தது. இது இலாபநோக்கற்ற தொண்டு நிறுவனமாதலால், நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க மக்கள் வெள்ளி நாணயங்களுடன் அணிவகுத்துவரக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். நிதி குறைந்தவர் வழங்கும் காசுகளாலே இந்நிறுவனம் செயல்படுகிறது

English
The birth of a baby significantly before completion of the normal gestation period or of a baby with very low body weight (usually less than four pounds).