premenstrual dysphoric disorder
மாதவிலக்கிற்கு முன் ஏற்படும் அமைதியற்ற மன நிலை, பதட்ட நிலை, மகிழ்ச்சியின்மை, அதிருப்தி, நம்பிக்கையின்மை, அமைதியின்மை, அசவுகரியம்
தமிழ் விளக்கம்
மாத விலக்கு தொடங்குவதற்கு முன் ஏற்படும் (கருமுட்டை உருவாகி அது மாதவிடாயாக வெளிவரும் காலம்) அசாத்திய சோர்வு, அலுப்பு, நிலையற்ற உணர்வுகள், வழக்கமாகச் செய்யும் வேலைகளில் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகள். இந்தச் சலிப்புணர்வு குடும்ப உறவிலும் மற்றும் சமூகத் தொடர்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மாதவிடாய்க்கு முந்தைய சலிப்பு மாதிரி இல்லாவிட்டாலும், பெண்களிடம் மனஅசவுகரியத்தையும், பலவீனத்தையும் ஏற்படுத்தும்.
English
A markedly depressed mood, anxiety, affective lability, and decreased interest in activities that regularly occur during the last week of the luteal phase of the menstrual cycle (the period between ovulation and the onset of menses), which significantly interfere with usual social activities and relationships. This disorder is considered far less common than premenstrual syndrome (PMS) but may be more discomforting or impairing.