prenuptial agreement
திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
திருமணம் செய்யத் திட்டமிட்ட ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப் பின் அவர்களின் சொத்துக்கள் மற்றும் இதர பொறுப்புகளின் மீது என்னென்ன உரிமைகள் மற்றும் பொறுப்புகள் இருக்கின்றது என்பதை தெளிவாக்கச் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
English
A contract entered into by two people who plan to marry, delineating ownership of property and rights and obligations of each. See also postnuptial agreement and separation agreement.