preoccupation
பிறிதீடுபாடு, முன்னீடுபாடு, முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை, இடவகையில் முந்தமர்வு, ஆழ்ந்தயோசனை, ஓட்டைநெஞ்சு, அறை போன மனம், ஏதாவது ஒன்றில் அதிகப்படியான அக்கறை காட்டுதல்
தமிழ் விளக்கம்
தான் உடனடியாகச் செய்ய வேண்டிய பொறுப்புகளை மறந்து, தனக்கு அருகிலிருப்பவர்களைப் பற்றி கவலை கொள்ளாது, அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளுமளவு, கவலை தரும் ஒரு விசயத்தைப் பற்றியோ அல்லது வேறு எதிலாவது தன்னுடைய கவனத்தையோ, சிந்தனையையோ செலுத்துவது. இது மன அழுத்தம், மனச் சிதைவு அல்லது தற்காதல், சுய லயிப்பு போன்ற உளப்பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆழ்ந்த ஈடுபாடு ஆரோக்கியமான மனதின் வெளிப்பாடாகவோ அல்லது கவனக்குறைவின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
English
Conscious and prolonged attention to a worrisome event or general mental self-absorption so that the individual's contact with current responsibilities or relationships is hindered. Preoccupation is often symptomatic of mental disorders, especially depression, schizophrenia, and narcissism. However, it is also common in healthy, but concerned or absent-minded, people.