presbycusis
வயதானதால் காது சரியாகக் கேளாமை
தமிழ் விளக்கம்
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செவியின் உட்பகுதி பழுதடைவதால் ஏற்படும் செவித்திறன் இழப்பு.
English
Age-related degeneration of the inner ears resulting in some hearing loss, a condition that occurs in most people older than 40.