pretrial detention

விசாரணைக் காவல்

தமிழ் விளக்கம்

குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தண்டிக்கப்படும் வரையிலோ அல்லது நிரபராதி என்று விடுவிக்கப்படும் வரையிலோ காவலில் வைத்திருக்கப்பட்டவர். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றம் கோரும் பிணைத்தொகையைச் செலுத்த முடியாத போதோ அல்லது பிணையில் விடுவிக்க இயலாத குற்றம் சாட்டப்பட்டாலோ இந்த நிலை ஏற்படும்.

English

Confinement of a person who is accused of a crime before a conviction has been reached in a court of law. This happens when a defendant cannot raise the amount of bail or is held without bail.