pretrial services agencies

விசாரணைக் காவல் காலத்தில் சேவை வழங்கு நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

நீதிமன்றங்கள் மூலமாக விசாரணை முடியும் வரை நன்னடத்தை அலுவலர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கும் வசதி மற்றும் விசாரணைக் கைதிகளுக்கான சேவை வழங்கு நிறுவனங்கள். குறிப்பாக விசாரணைக் கைதிகளின் உரிமைகளையும் நலன்களையும் முன்னெடுக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள்.

English

District court facilities generally designed to make prebail investigations for judicial officers and to supervise defendants who are released pending trial. In smaller jurisdictions, these agencies are part of the probation offices; in larger jurisdictions, they are independent.