prevailing charge

வழக்கமான, நடைமுறையிலுள்ள கட்டணம்

தமிழ் விளக்கம்

மருத்துவர்களுக்கும், பிற சேவை வழங்குனர்களுக்கும் அவர்களின் சேவையின் தன்ன்மைக்கேற்ப மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டணங்களை வழக்கமான / நடைமுறையிலுள்ள கட்டணங்கள் என்பர்.

English

The customary fees physicians and other professionals in the area require for their services and the amount most insurance providers, including Medicare, will approve.