preventative detention

தடுப்புக்காவல்

தமிழ் விளக்கம்

குற்றமிழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர், பொது அமைதிக்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவார் என்று கருதப்படும் பட்சத்தில் அவரை விசாரணைக் கைதியாக தடுப்புக்காவலில் வைத்திருக்கும் நடைமுறை.

English

A form of pretrial detention applied to a person who is considered likely to be found guilty at the trial and who poses an immediate threat to the public if released.