prevention

தடைசெய்தல், தடுத்தல், தவிர்த்தல், தடுக்கை, தடங்கல்பண்ணுதல், மறித்தல், இகுத்தல், நிவாரணம், இலங்கனம், கட்டைபோடுதல், எதிர்த்தல், முடக்குதல், அழுங்குவித்தல், செறுதல், நொப்பு

தமிழ் விளக்கம்

உடல் மற்றும் உள ரீதியான நோய்கள் மற்றும் சமூகப் பொருளாதாரப் பிரச்ச்ச்னைகளைத் தோற்றுவிக்கும் காரணங்களைக் கண்டறிந்து, அதைக் குறைக்கவோ அல்லது முற்றிலும் இல்லாமலாக்கவோ சமூகப்பணியாளர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் செய்யும் செயல்கள். தனி மனிதர்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் நிறைவான வாழ்க்கை வாழத் தேவையான வாய்ப்புக்களை உருவாக்குவதும், தடுத்தல் முயற்சிகளில் அடங்கும். இந்தத் தடுப்பு முயற்சிகளைத், தரம் குன்றாமல் காப்பது, ஆரம்பநிலைத் தடுப்பு, இரண்டாம் நிலைத் தடுப்பு, மூன்றாம் நிலைத் தடுப்பு (primordial, primary, secondary & tertiary prevention) என்று வகைப்படுத்துவர்.

English

Actions taken by social workers and others to minimize and eliminate those social, psychological, or other conditions known to cause or contribute to physical and emotional illness and sometimes socioeconomic problems. Prevention includes establishing those conditions in society that enhance the opportunities for individuals, families, and communities to achieve positive fulfillment. See also primary prevention, secondary prevention, and tertiary prevention.