preventive health programs

நோய்த்தடுப்பு திட்டங்கள் / முறைகள்

தமிழ் விளக்கம்

பொதுமக்களை நோய்வாய்ப்படமல் பாதுகாத்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேண எடுக்கப்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முயற்சியைக் குறிக்கும் சொல்லாடல். இது நோய்களுக்கெதிராக தடுப்பூசியிடல், ஆரோக்கியத்தைப் பேண உதவும் போதனா, பயிற்சி மற்றும் பிரச்சாரங்களைச் செய்தல், சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதில் விதிகளையும், மாதிரிகளையும் உருவாக்குதல், நோய்களுக்கான காரணங்களையும், அதைக் குணமாக்குதல் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளல் என்று பலவகைப்படும்.

English

Activities in the public and private sectors to ensure that people remain in good health and are protected from disease. The U.S. Public Health Service, state and local health departments, private health and welfare organizations, and foundations are the primary coordinators of these programs in the United States. The activities include vaccinating against disease, providing instruction in hygiene, enforcing standards of sanitation, and researching the causes and cures of diseases.