price controls

விலைக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம்

தமிழ் விளக்கம்

அரசாங்கம் அறிவிக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்த மற்றும் அதிகபட்ச விலை நிர்ணயம். இது விலைவீக்கம் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக் கையாளப்படும் நடைமுறையாகும்.

English

Government regulations that limit the amount of increase or decrease in the prices consumers are charged for goods and services. The purpose is to control inflation and increase employment. This policy is often accompanied by wage controls.