price discrimination

பாரபட்ச விலை, பாரபட்சக் கட்டணம்

தமிழ் விளக்கம்

ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு விலை விகிதத்தில் விற்பனை செய்வது. எடுத்துக்காட்டாக சலுகை விலையில் சிலருக்குப் பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது.

English

Charging different people different prices for the same goods or services. See also means test and sliding fee scale.