price supports
ஆதரவு விலை
தமிழ் விளக்கம்
ஒரு பொருளின் / சேவையின் உற்பத்தி விலை ஏதுவாக இருந்தாலும், அந்தப் பொருளின் சந்தை மதிப்பு எதுவாக இருந்தாலும், அந்தப் பொருளை குறைந்த விலைக்கு விற்க அரசு உத்தரவிடுவது. இது உற்பத்தியாளர்களுக்கு / சேவை அளிப்பவர்களுக்கு சில உதவிகளைச் செய்வதன் மூலமோ அல்லது அரசே சந்தை விலைக்கு அந்தப் பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலமாகவோ செய்யலாம்.
English
Government regulations that specify the least amount that may be charged for a product or service regardless of the costs of production or the amount people would pay on the open market. Governments usually do this by giving direct financial assistance to producers of the goods or services or by purchasing them at a set price. See also subsidy and Commodity Credit Corporation (CCC).