prima facie evidence

தெளிவான ஆதாரம்

தமிழ் விளக்கம்

ஆரம்ப கட்ட விசாரணையிலே ஒரு குற்றத்தை ருசுப்படுத்தத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக அறிவது. ஒன்றை முழுமையாக ஆராய்வதற்கு முன்னர் அதில் உண்மை இருப்பதாக அறிய உதவும் சந்தர்ப்பங்கள். அந்த ஆதாரங்கள் பின்னர் மறுக்கப்படலாம்,

English

Information that can be used in a court of law that requires no further support to establish its credibility or validity.