private practice
சுயாதீன சமூகப்பணி, நிறுவனச் சார்பற்ற சமூகப்பணி / சமூகப்பணியாளர்
தமிழ் விளக்கம்
சமூகசேவை நிறுவனங்களிலோ அல்லது அரசின் சமூக நலத் திட்டங்களிலோ பணியாற்றாமல், தன்னிச்சையாகப் பணியாற்றும் சமூக சேவகர்கள். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை அளித்து அவர்களிடமிருந்தோ அல்லது காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தோ, இல்லை தங்கள் சேவையை வேண்டிய பிற நிறுவனங்களிடமிருந்தோ நிர்ணயித்த தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுவர். சமூகப் பணிக்காகத் தாங்களே ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்படும் சமூகப்பணியாளர்களும் இதில் அடங்குவர்.
English
In social work, the provision of professional services by a licensed/ qualified social worker who assumes responsibility for the nature and quality of the services provided to the client in exchange for direct payment or third-party reimbursement. Also, the process in which the values, knowledge, and skills of social work, acquired through sufficient education and experience, are used to deliver social services autonomously to clients in exchange for mutually agreed payment.