private social agencies
தனியார் சமூக நிறுவனங்கள்
தமிழ் விளக்கம்
அரசு சாராத, இலாப நோக்கற்ற, அரசு விதிகளின்படி முறைப்படி பதிவு பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கபடுகின்ற, ஒரு குறிப்பிட்ட குறியிலக்கு மக்களுக்கு (ஒரு குடியிருப்பில் வாசிப்பவர்களுக்கு, குறிப்பிட்ட மதத்தை, திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பிட்ட இனத்தவருக்கு, குறிப்பிட்ட வயதினருக்கு அல்லது ஆர்வக்குழுவினருக்கு) சேவை செய்யும் அமைப்புகள். இந்நிறுவனங்கள் பெரும்பாலும் உறுப்பினர் கட்டணங்கள், தனியார் நிதி மற்றும் அரசு நிதி ஆதரவுடன் நடத்தப் பெறுவது.
English
Nonprofit agencies that provide personal social services, mostly to members of targeted groups (such as residents of a certain neighborhood or those of a certain religious affiliation, ethnic group, age category, or interest group). These agencies are funded by voluntary and philanthropic contributions and money from government grants. They are generally incorporated and have elected board members who represent the community and establish policy. Organizations that provide such services for profit are called proprietary social agencies.