pro bono publico

பொது நன்மை / பொதுநல வழக்கு

தமிழ் விளக்கம்

இலத்தீன் மொழியில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த, விரிவான தாக்கத்தை ஏற்படுத்த்க்கூடிய வழக்குகளில் பொது நன்மை கருதி, குறைந்த கட்டணத்திற்கோ அல்லது கட்டணமில்லாமலோ வழக்கறிஞர் வாதாடும் செயலைக் குறிக்கும் சொல்.

English

"For the good of the public," the Latin phrase used primarily by lawyers in reference to providing professional services at no charge to a needy recipient, especially one whose case has broader social implications.