probability sampling

நம்பக்கூடிய தன்மையுள்ள மாதிரி, நிகழ்தகவு மாதிரி

தமிழ் விளக்கம்

சமூகவியல் ஆய்வில் ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகையிலிருந்தோ அல்லது நிகழ்ச்சிகளிலிருந்தோ மாதிரிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, எல்லோருக்கும் / எல்லாவற்றிற்கும் சமமான வாய்ப்பு கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளும் நடைமுறை. இது தோராயமாக மாதிரி எடுப்பதிலிருந்து மாறுபட்டது.

English

In social research, the systematic selection of cases in a way that allows the researcher to calculate the likelihood, or level of probability, that any given case would be selected from the population. This makes it possible to estimate the degree to which the sample is likely to represent the population. See also random sample.