professionalism

திறத்தொழில் நேர்த்தி

தமிழ் விளக்கம்

ஒரு திறத்தொழிலினர் தன்னுடைய அறிவு, அனுபவம் மற்றும் திறன்களைக் கொண்டு வாடிக்கையாளரின் திருப்திற்கேற்ப செம்மையையாகத் தொழில் செய்வது.

English

The degree to which an individual possesses and uses the knowledge, skills, and qualifications of a profession and adheres to its values and ethics when serving the client.