profoundly handicapped

கடுமையாக ஊனமுற்றவர், அளவிடற்கறிய ஊனமுற்றவர்

தமிழ் விளக்கம்

குறைந்தபட்ச சமூக செயல்பாட்டைக்கூட மேற்கொள்ள முடியாதவாறு கடுமையாக உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மதி இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை.

English

Individuals who have been diagnosed as severely mentally retarded, autistic, or mentally disturbed such that minimal social functioning is expected.