progeria

முதிரா முதுமை

தமிழ் விளக்கம்

ஹட்சின்சன்-கில்போர்ட் (Hutchinson-Gilford) என்ற இரு மருத்துவார்களால் அடையாளம் காணப்பட்ட நோய்குறித் தொகுப்பு. இது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அரிதான, அதே வேளையில் மிக வேகமாகப் பரவக்கூடிய மரபணுக் கோளாறால் ஏற்படக்கூடிய வியாதியாகும். இக்குழந்தைகள் பிறக்கும்போது மிகச் சாதாரணமாகப் பிறந்தாலும், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளே தலைமுடி உதிர்ந்து, தோல் முதுமையடைந்து, பற்கள் கொட்டி, மூட்டுக்கள் இருக்கமடைந்து, இருதயம் பலவீனமடையும். பொதுவாக இவர்கள் 13 - 15 வயது வரை வாழ்வார்கள்.

English

Premature aging.