prognosis

நோய்முடிவு முன்கணிப்பு, பின்வருநிலையறிதல், நோயின் தன்மை பற்றிக் கூறுவது, நோய்த் தாக்கக் கணிப்பு, நோய் குணமடைதல் கணிப்பு, முன்னறிதல், வருவது உரைத்தல்

தமிழ் விளக்கம்

சமூகப் பணியாளரோ அல்லது மருத்துவரோ தன்னிடம் வரும் வாடிக்கையாளரின் பிரச்சனை என்ன, அது எப்படி வளரும், எந்தச் சிகிச்சைக்கு கட்டுப்படும் / கட்டுப்படாது, அதன் விளைவுகள் என்னவாயிருக்கும் என்பதை முன்கணித்தல்.

English

The social worker's or other professional's prediction of the likely course, direction, and outcome of the problem that is being addressed.