program
நிகழ்ச்சிநிரல், செயல்முறை வகுத்தல், செயல்திட்டம், காரியத் திட்டம்.
தமிழ் விளக்கம்
நிகழ்ச்சிநிரல், செயல்முறை வகுத்தல், அமைப்புத் திட்டம், செயல்திட்டம், காரியத் திட்டம் - ஒரு குறிப்பிட்ட இலக்கை / நோக்கை அடைவதற்காக, ஒரு குழுவின் நடவடிக்கைகளையும், செய் முறைகளையும் திட்டமிட்டு ஒருங்கிணைப்பது. இது திட்டமிடலின் முடிவு. இதுதான் பொதுவான பொருள் என்றாலும், பலநேரங்களில் பிரபலமான ஒரு திட்டத்தைக் குறிக்கவும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் சிறுபான்மையினராக உள்ளவர்களையும் கருப்பினத்தவரையும் பள்ளிகளில் சேர்க்க, பள்ளிகளுக்கு வழங்கப்படும் உதவிகளையும், சலுகைகளையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.
English
Federal grants and expertise to qualified local school districts to help them reduce minority group isolation. Schools encourage students from different socioeconomic, ethnic, and racial backgrounds to enroll by offering unique and special educational programs.