program

காரியத்திட்டம், செயல் முறைத் திட்டம், வேலைத்திட்டம், நிகழ்ச்சிநிரல், செயல்திட்டம் வரைதல்

தமிழ் விளக்கம்

1. இது பெயர்ச்சொல்லாகப் பயன்படும்போது நிகழ்ச்சி நிரலையும் வினைச் சொல்லாகப் பயன்படும்போது என்ன செய்யப்படவிருக்கிறது என்பதைப்பற்றிய திட்டமும், அதை எப்படிச் செய்யவேண்டுமென்ற வழிகாட்டுதல்களையும் குறிக்கும். 2. ஒரு குறிக்கோளை அடைய ஒன்றன் பின் ஒன்றாக பின்பற்றப்படும் நடைமுறைகளைக் குறிக்கும். 3. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து வழங்கப்படும் சேவைகளின் பல்வேறு கூறுகளைக் குறிக்கும். programme என்பது தொடர்ந்து செய்யப்படும் செயல்களையும், project என்பது காலவரையறைக்குட்பட்ட செயல்களையும் குறிப்பதாகச் சொல்வர். இருப்பினும் பல நேரங்களில் ஒரே பொருளிலே இச்சொற்களை பயன்படுத்துவோரும் உண்டு.

English

1. A plan and guideline about what is to be done. 2. A relatively permanent organization and procedure designed to meet ongoing client needs (as opposed to a "project," which is more flexible and short term in scope).