Program Planning and Budgeting System (PPBS)
திட்டக் (செயல்பாடுகளை) கண்காணிப்பிற்கும் வரவு செலவுகளை கண்காணிப்பதற்குமான (நிர்வாக) உத்தி
தமிழ் விளக்கம்
அமெரிக்க மைய அரசின் பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்கள், அவைகள் செய்த செலவுகளுக்கேற்ப விளைவுகளை (சேவைகள், பொருட்கள்) வெளிப்படுத்தி இருக்கின்றதா என்று மதிப்பீடு செய்ய கையாளப்படும் நிர்வாக நடைமுறை. இந்த நடைமுறையில் குறிக்கோளையும், குறிக்கோளை மையப்படுத்தி அடைந்த விளைவுகளும் மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
English
An administrative analysis procedure used in federal government agencies and departments as well as other large organizations. PPBS relates costs to outputs (goods, services, and other products) rather than to inputs (labor, capital, and interest on debt). The procedure specifies objectives and measures progress in achieved end- products, including amounts and distributions.